இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமி

பிரித்தானிய நாட்டில் தாயை இழந்த சிறுமி ஒருவரின் கேள்வியால் இளவரசரான வில்லியம் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் Bedfordshire நகரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து வரும் மையம் ஒன்றிற்கு அந்நாட்டு இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் நேற்று விஜயம் செய்துள்ளனர். இதே மையத்தில் புற்றுநோயால் தாயை இழந்த 14 வயது வயது சிறுமி ஒருவர் இளவரசர் வில்லியமிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். புற்றுநோயால் … Continue reading இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமி